தொடர்புகளுக்கு - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

தொடர்புகளுக்கு

உங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@karaitivu.org எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.



எம்முடன் ஃபேஸ்புக் செய்தியூடாக தொடர்பு கொள்ள


எமது இணையத்தளத்தில் ஏதாவது
  1. பொருத்தமற்ற விடயங்கள்
  2. பிழையான தகவல்கள்
  3. ஒரு தனி நபருடைய அல்லது நிறுவனத்தினுடைய நன் மதிப்பினைப் பாதிக்கக்கூடிய தகவல்கள்
இருப்பதாக நீங்கள் கருதினால் info@karaitivu.org எனும் மின்னஞ்சல் முகவரிக்கு உடனே அறியத்தரவும். அது சம்பந்தமாக எம்மால் இயன்றளவு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒவ்வொரு முறையும் செய்திகளை பிரசுரிக்கும் போது, தவறுகளைக் குறைத்தக்கொள்ள நாம் மதிகுந்த கவனம் எடுக்கின்றோம் என்பதையும் இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் தங்களது கருத்துக்களை, பின்னூட்டங்களை (FEEDBACK)  இவ்விணையத்தளத்தில் பதிய விரும்பின் தங்களது மின்னஞ்சலின் தலைப்பாக Feedback என குறிப்பிட்டு அனுப்பிவைக்கவும்.

நன்றி,

...
இணையக்குளு

Post Bottom Ad

Responsive Ads Here

Pages