விஜயகரன் இலங்கை அரச கணக்காய்வு சேவைக்கு தெரிவு !!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

செவ்வாய், 1 ஏப்ரல், 2025

விஜயகரன் இலங்கை அரச கணக்காய்வு சேவைக்கு தெரிவு !!!

 அண்மையில் வெளியிடப்பட்ட " Sri lanka State Audit Service"(இலங்கை அரச கணக்காய்வு சேவை ) பரீட்சையில் சித்தியடைந்து நேர்முக தேர்வு மூலம் இன்று நியமனக்கடிதத்தை பெற்றுக் கொண்ட காரைதீவைச்சேர்ந்த விநாயகமூர்த்தி விஜயகரன் அவர்களுக்கு இணையக்குழு சார்பான வாழ்த்துகள்.



Post Bottom Ad

Responsive Ads Here

Pages