காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய ..... - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

வியாழன், 13 பிப்ரவரி, 2025

காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய .....

 அன்புடையீர்,

*காரைதீவு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம்* கடந்த 01.09.2023 ஆம் திகதி பாலஸ்தான கும்பாவிஷேகம் இடம்பெற்று தொடர்ந்து புனர் நிர்மாணப்பணிகள் நடைபெற்று வருகின்றது.இவ் ஆலயத்திற்கு எவ்வித நிரந்தர வருமானங்களும் இல்லை.இதற்கான உதவிகள், நன்கொடைகள், அன்பளிப்புகள் என்பவற்றை நமது புலம்பெயர் உறவுகள், அமைப்புகள் மற்றும் நமது கிராம மக்கள் எனப் பலராலும் பங்களிப்பு செய்யப்படுகின்றது. இதற்காக நமது ஆலய நிருவாகம் பெரும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது.
இருந்தும் கும்பாவிஷேகம் வரை சில திருப்பணி வேலைகள் உள்ளன. இப்பணியினை செய்து முடிப்பதற்கு பெருந்தொகை நிதி தேவைப்படுகின்றது.
ஆகவே தங்களை போன்றவர்களிடமிருந்து தங்களின் மேலான உதவிகளை நமது ஆலய நிருவாகம் வேண்டி நிற்கின்றது.
மீதமாக உள்ள திருப்பணி வேலைகள் :-
வடபுற மண்டபம் பூசுதல்
மின்சாரம்
கலசங்கள் செய்தல்
கதவுகள் பொருத்துதல்
வர்ணம் பூசுதல்
CCTV Camera பொருத்துதல் (திருத்துதல் )
மகா கும்பாவிஷேகம்
இப்பணிக்காக தனி வேலைகளையும் பொறுப்பேற்கலாம் அல்லது தங்களால் இயன்ற உதவிகளை புரியுமாறு தயவாய் கேட்டுக்கொள்கிறோம்..
நன்றி.
ஸ்ரீ பத்திர காளி அம்மன் ஆலயம், காரைதீவு.
கணக்கு இலக்கம் - 223 2001 9000 5157
மக்கள் வங்கி. காரைதீவு.
0773596299
செயலாளர்.
மா.கணேசலிங்கம்.



Post Bottom Ad

Responsive Ads Here

Pages