காரைதீவு விலாநந்தா மத்திய கல்லூரியில் புதிதாக தரம் 6 ற்கு வருகை தந்த மாணவர்களை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் தலைமையில் சிறப்பாக அண்மையில் இடம்பெற்றபோதான படங்களை காணலாம்.
Post Top Ad
Responsive Ads Here
வியாழன், 13 பிப்ரவரி, 2025

விலாநந்தா மத்திய கல்லூரியில் தரம் 6 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு !!!
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*