காரைதீவைச் சேர்ந்த இராஜேந்திரன் ஹரீஷ் லண்டனில் பிஎச்டி பட்டம் பெற்றுச் சாதனை படைத்துள்ளார் .
காரைதீவில் பிறந்து லண்டனில் வாழ்ந்து வரும் ஹரீஸ் இளம் வயதிலே இப் பட்டம் பெற்றதைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
அவர் புற்று நோய் ஆராய்ச்சியில் P H D பட்டம் பெற்று , தோல் புற்றுநோய் சம்பந்தமான ஒரு புதிய கண்டுபிடிப்பும் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார்.
அவரின் பிறந்தநாளன்றே பட்டமளிப்பு வைபவமும் லண்டனில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது .