காரைதீவு பிரதேச செயலக சமூர்த்தி பிரிவினால் "ரணவீம"நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் காரைதீவு 4ம் பிரிவு 9ம் பிரிவுகளில் நிறைவடைந்த வீட்டினை திறந்து வைக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் மதிப்பிற்குரிய திரு Gஅருணன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.இன்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மதிப்பிற்குரிய சிவஞானம் ஜெகராஜன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார் இன் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திரு S.பாத்திபன் ,சமூர்த்தி பிரிவு தலைமைப்பீட முகாமையாளர் ஏ.எம்.அச்சுமுஹமட் மற்றும் செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் தவேந்திரன் ,பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
Post Top Ad
Responsive Ads Here
திங்கள், 23 டிசம்பர், 2024
காரைதீவு 'ரணவீம'நிகழ்ச்சி திட்ட வீட்டினை திறந்து வைக்கும் நிகழ்வு !
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*