பாண்டிருப்பு அரசடி பிள்ளையார் ஆலயத்தில் சச்சிதானந்தம் குருசாமி தலைமையிலும், பாண்டிருப்பு விஷ்ணு ஆலயத்தில் ஜெசி குருசாமி தலைமையிலும் சபரிமலை ஐயப்பனின் பூஜையும் பஜனையும் சிறப்பாக இடம்பெற்றது.
இதன் போது பல பக்த அடியார்களும் கலந்து கொண்டனர்.
இன்பத்திலும் துன்பத்திலும் காலமெலாம் கைகோர்கும் காரைதீவு. ஓர்க்
Learn More →