காரைதீவு விளையாட்டுக் கழகத்தினதும் விபுலானந்த சனசமூக நிலையத்தினதும் 2024ம் ஆண்டிற்கான வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு 2024/12/28 இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடிஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டார். சிறப்பு அதிதிகளாக கழகப்போசர்களான திரு.S.ஜெகராஜன், திரு.S.இராமகிருஸ்ணன், திருV.இராஜேந்திரன் மற்றும் திரு.V.T.சகாதேவராஜா அவர்களும் கலந்து கொண்டனர். விசேட அதிதிகளாக Dr.B.சுரேஸ்குமார், Dr.K.ஹரிசானந்த், காரைதீவு பிரதேச சபை செயலாளர் திருA.சுந்தரகுமார், மருந்தாளர் திரு.P.சந்திரமோகன் மற்றும் கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினரும் லண்டனில் வசிப்பவருமான திரு.S.கேமசாந் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
KSC & VCC 2025ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகம் விபரம்
தலைவர் - L.சுரேஸ்
செயலாளர் - S.கிரிசாந்
பொருளாளர் - A.பிரேமானந்த்
உபதலைவர் - R.ரதீஸ்குமார்
உபசெயலாளர் - V.விஜயகரன்
முகாமையாளர் - Y.கோபிகாந்த்
நிருவாக சபை உறுப்பினர்கள்
# V.விஜயசாந்தன்
# S.மணிக்குமரன்
# T.தவக்குமார்
# V.உதயகுமரன்
# R.மயூரதன்
# R.பிரகிலன்
# L.சுலக்சன்
பயிற்றுவிப்பாளர்கள்
# V.பாஸ்கரன்
# P.வசந்த்
# L.சுலக்சன்
# A.லோகதாஸ்
# P.சுலக்சன்
# P.புஷ்பாஞ்சலி
OIC - M.தசாந்த்
Auditor - N.சத்யஜித்
Cricket Hard Ball Captain - A.Logathaas
Cricket Hard Ball Vice Captain - P.Sulakshan
Cricket Soft Ball - M.Thasaanth
Volleyball Setup - Y.Varanujan
Volleyball Over Game - S.Rajeevan
Badminton -L.Nithursan
Basketball - J.Yugananth
Football - R.Vijay
Athletic - P Kethees
மகளீர் அணிதெரிவு விபரம்
Women Leader - Thanustika
Badminton - S.Abineka
Netball - P.Thineka
Cricket - Kasanthika
Volleyball - Danuja
கழகத்தின் நடப்பாட்டில் விளையாட்டுத்துறையில் பிரகாசித்த வீரர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.
1.கிரிகட் கடினபந்து அதிகூடிய ஓட்டம்-A.லோகதாஸ்
2. கிரிகட் கடினபந்து அதிகூடிய விக்கட் - P.சுலக்ஷன்
3.கிரிகட் மென்பந்து வளர்ந்துவரும் வீரர் - M. தசாந்
4.பூப்பந்தாட்டம் வளர்ந்துவரும் வீரர் - நிதுர்சன்
5.கரப்பந்தாட்டம் வளர்ந்துவரும் வீரர் - டலோஜன்
6. உதைபந்தாட்டம் வளர்ந்துவரும் வீரர் - திசோர்
7. கூடைபந்தாட்டம் வளர்ந்துவரும் வீரர் - சினோஜன்
8.மெய்வலுனர் வளர்ந்துவரும் வீரர் - கிரிசாந்