காரைதீவு விளையாட்டு கழகத்துக்கு ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்களை இலங்கை கிரிக்கெட் சபை வழங்கியுள்ளத .
விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் விளையாட்டு அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அதனை நேரில் சென்று கழகச் செயலாளர் எஸ்.கி ருஷாந்தனிடம் வழங்கி வைத்தார் .