உகந்தை மலை முருகன் ஆலயத்தில் சிரமதான பணி !!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 24 ஜூன், 2024

உகந்தை மலை முருகன் ஆலயத்தில் சிரமதான பணி !!!

 கதிர்காம பாதயாத்திரை மற்றும் உகந்தைமலை முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத் திருவிழாவை முன்னிட்டு காரைதீவு உகந்தை யாத்திரிகர் சங்கம் மற்றும் உகந்தை முருகன் அடியார்கள் சங்கத்தினர் உகந்தை மலை முருகன் ஆலயத்தில் சிரமதான பணிகளை மேற்கொண்டிருந்தனர்.





Post Bottom Ad

Responsive Ads Here

Pages