காரைதீவு பிரதேச செயலகத்தில் பதில் பிரதேச செயலாளர் கடமையேற்ப்பு !!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 24 ஜூன், 2024

காரைதீவு பிரதேச செயலகத்தில் பதில் பிரதேச செயலாளர் கடமையேற்ப்பு !!!

 காரைதீவு பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்கள் மேலதிக அரசாங்க அதிபராக பதவி உயர்வு பெற்று சென்ற இடத்தை நிவர்த்தி செய்யும் முகமாக பதில் பிரதேச செயலாளராக நாவிதன்வெளி பிரதேச செயலாளர் இராஜநாயகம் ராகுலநாயகி அவர்கள் கடைமைகளை பொறுப்பேற்றார். இதன் போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அவர்களும் கலந்து கொண்டார்.



Post Bottom Ad

Responsive Ads Here

Pages