கௌரவ ஜனாதிபதி அவர்களின்'உறுமய' உரித்து உறுதி வழங்கும் வேலைத் திட்டத்தின்கீழ் காரைதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 3ஆம், 4ஆம், 8ஆம், 9ஆம் பிரிவைச் சேர்ந்த வர்களுக்கான காணி தொடர்பான நடமாடும் சேவை காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்திரன் அவர்களின் தலைமையில் 26.06.2024 ம் திகதி இடம் பெற்றது. இதன்போது பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
Post Top Ad
Responsive Ads Here
வியாழன், 27 ஜூன், 2024
காரைதீவில் இடம்பெற்ற காணி தொடர்பான நடமாடும் சேவை !!!
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*