எமது இணைக்குழுவின் சிரேஷ்ட உறுப்பினரான திரு. வ. சிவகரன் அவர்களின் அன்புப் புதல்வரும், இம்முறை க.பொ.த. (உயர்தர) பரீட்சையில் சித்திபெற்று மருத்துவ பீடத்திற்கு தெரிவாகி விபுலமண்ணைப் பெருமைப்படுத்தியவருமான செல்வன். சிவகரன் அட்ஷயன் அவர்களின் எதிர்பாராத இழப்பு அனைவருக்கும் மிகுந்த பேரதிர்ச்சியும், சொல்லொணாத் துயரையும் ஏற்படுத்தியுள்ளது. அன்னாரின் பிரிவுத்துயரில் பங்குகொள்வதுடன் அன்னாரின் ஆத்மா முத்திப்பேறடையப் பிரார்த்திக்கின்றோம்.
காரைதீவு.ஓர்க் இணையக்குழு