கதிர்காம பாதையாத்திரை குழுவினர் காரைதீவை வந்தடைந்தனர் !!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 24 ஜூன், 2024

கதிர்காம பாதையாத்திரை குழுவினர் காரைதீவை வந்தடைந்தனர் !!!

 யாழ்ப்பாண ஜெயாவேல்சாமி தலமையிலான பாதையாத்திரை குழுவினர் செல்வச்சந்நிதி ஆலயத்தில் ஆரம்பிக்கப்பட்டு காரைதீவை வந்தடைந்தனர்.

இத்துடன் எதிர்வரும் 29ம் திகதி உகந்தை முருகன் ஆலயத்தை அடையவுள்ளனர்.


Post Bottom Ad

Responsive Ads Here

Pages