அகில உலக இராமகிருஷ்ண மிஷன் துணைப் பொதுச் செயலாளர் சுவாமி விபுலாநந்த அடிகளார் பிறந்த இல்லத்திற்கு விஜயம் - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

வெள்ளி, 29 மார்ச், 2024

அகில உலக இராமகிருஷ்ண மிஷன் துணைப் பொதுச் செயலாளர் சுவாமி விபுலாநந்த அடிகளார் பிறந்த இல்லத்திற்கு விஜயம்


அகில உலக ராமகிருஷ்ண மிஷன் துணைப் பொதுச் செயலாளர் ஶ்ரீமத் சுவாமி போதசாரானந்தஜி மகராஜ் அவர்கள் சுவாமி விபுலாநந்த அடிகளார் பிறந்த இல்லத்திற்கு நேற்று (2023.03.27) மாலை  விஜயம் செய்தார்.  அவர்களுடன் இலங்கை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்தா ஜீ அவர்களும்,  மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மேலாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ அவர்களும் மட்டக்களப்பு    இராமகிருஷ்ண மிஷன் துணைத் மேலாளர் சுவாமி சுரர்ச்சிதானந்த ஜீ அவர்களும் கலந்துகொண்டிருந்தனர் .

















Post Bottom Ad

Responsive Ads Here

Pages