சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வு !!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதான நிகழ்வு !!!

 இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு காரைதீவு பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட  சிரமதான நிகழ்வு காரைதீவு கடற்கரையை அண்மித்த பகுதிகளில் சிறப்பாக நடைபெற்றது. இதன் போது பிரதேச சபை மற்றும் ,சமுர்த்தி வங்கி சங்கங்களின் பயனாளிகளும் கலந்து கொண்டனர்










Post Bottom Ad

Responsive Ads Here

Pages