உலக உணவு வேலைத் திட்டத்தின் கீழ் கடந்த நாட்களில் காரைதீவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்வின் போது உலக உணவு வேலைத் திட்டத்தின் உத்தியோகத்தர் மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர் இதன் போதான படங்களை காணலாம்.
Post Top Ad
Responsive Ads Here
வியாழன், 22 பிப்ரவரி, 2024
காரைதீவில் உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு !!!
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*