76ஆவது சுதந்திர தின நிகழ்வு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திரு.ரி.ஜெ.அதிசயராஜ் அவர்களின் தலமையில் சிறப்பாக இடம்பெற்றது.