" தாயதி" பதிப்பகத்தின் வெளியீடான காரையன் கதனின் " புழுதி " கவிதை நூலானது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 47 ஆவது சென்னைப் புத்தகக் காட்சியில் பாரதி புத்தகாலயம் - F 47 ல் கவிஞரும் மொழிபெயர்ப்பாளர்களுமான அ.சி.விஜிதரன், சதீஸ்வரன் எழுத்தாளர்ஆதவன் தீட்சண்யா(தமுஎகச)
சிராஜ் (உரிமையாளர் Pages Book Hause இலங்கை)
சிராஜ் (பாரதி புத்தகாலயம் இந்தியா) ஆகியோரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட போதான படங்கள்.
மிக விரைவில் காரைதீவு மண்ணில் " புழுதி" கவிதை நூல் வெளியீடு காண இருக்கிறது.
வாழ்த்துக்கள் காரையன் கதன்