விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் 36 ஆம் ஆண்டு நிறைவை ஒட்டிய கழக சீருடை அறிமுக நிகழ்வானது 17.12.2023 ஆம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை கழக தலைமை
காரியாலயத்தில் கழக தலைவர் திரு S . நேசராஜா தலைமையில் இடம்பெற்றது இந்த நிகழ்வுக்கு கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினர்கள் அத்தோடு புதிதாக கழகத்தில் இணைந்து கொண்ட உறுப்பினர்களும் சமூக தந்து இருந்தனர் அதே நேரம் கழகத்தின் சீருடை ஆனது கழக முகாமையாளர் திரு L.A ரமேஷ் குமார் அவர்களால்
கழக தலைவருக்கு முதலாவது சீருடை வழங்கி பொதுவாக அறிமுகம் செய்யப்பட்டது அதனைத் தொடர்ந்து கழக அங்கத்தவர்கள் அனைவருக்கும் சீருடை வழங்கப்பட்டு இறுதியாக கழகத்தின் கௌரவ செயலாளர்
திரு K . உமாரமணன் அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்வுகள் அனைத்தும் நிறைவு பெற்றது.