அம்பாரை மாவட்ட மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

புதன், 27 டிசம்பர், 2023

அம்பாரை மாவட்ட மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

அம்பாரை மாவட்ட மற்றும் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!
இலங்கையின் மிகப்பெரும் SHOE மற்றும் பாதணிகள், கை பைகள் கண்காட்சியும் விற்பனையும்!
HELANKA MEGA SALE - தரமானதும், நாகரீக வடிவமைப்பு கொண்டதுமான ஆண், பெண், பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள் என அனைவருக்குமான காலணிகள், பாதணிகள், கைப்பைகள் என்பன மிகப் பெரும் விலைக்கழிவில்-
டிசம்பர் 26 முதல் ஜனவரி 13 வரை
காரைதீவு Camp வீதியில் அமைந்துள்ள நந்தவன பிள்ளையார் கோயில் முன்பாக விபுலானந்தா கலாசார மண்டபத்தில் (Cultural Hall ல்) இடம்பெறவுள்ளது.

சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள்..!!



Post Bottom Ad

Responsive Ads Here

Pages