அம்பாரை மாவட்ட உடற்கட்டழகர் போட்டித்தெரிவு அம்பாரையில் இடம்பெற்றது.
இதில் காரைதீவைச்சேர்ந்த ரெக்ஷன் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் முதல் மூன்று இடங்களும் காரைதீவு 3B Fitness club இல் பயிற்சி பெறும் வீர்ர்களுக்கே கிடைத்தது. அனைத்து வீர்ர்களுக்கும் வாழ்த்துக்கள்.