தேசிய மட்ட சங்கீத போட்டியில் சண்முகா சாதனை !!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

வெள்ளி, 24 நவம்பர், 2023

தேசிய மட்ட சங்கீத போட்டியில் சண்முகா சாதனை !!!

 

   கடந்த வாரம் அனுராதபுரத்தில் நடைபெற்ற தேசிய மட்டம் சங்கீத போட்டியில் கமு /சண்முக மகா வித்தியாலய மாணவர்கள் 

நம் நாட்டு பாடல்(Boys) போட்டியில் 

மூன்றாம் இடத்தையும்,

வில்லிசை( Boys and Girls ) போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர். இம்மாணவர்கள் 2023-11-24  அன்று பாடசாலையில் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.  இம்மாணவர்களை சிறப்பாக தயார்படுத்திய  சங்கீத ஆசிரியர்களான திருமதி. கலைச்செல்வி ராஜேந்திரன் மற்றும் திருமதி. அஜந்தி மெகனராஜ்  ஆகியோரும்  பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.







Post Bottom Ad

Responsive Ads Here

Pages