காரைதீவு விபுலாந்த மத்திய கல்லூரியில் (2023) நடைபெற்று முடிந்த இரண்டாம் தவணைப்பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் 75 புள்ளிக்கு மேல் அதாவது A பெறுபேற்றினைப் பெற்ற மாணவர்களை கௌரவித்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் திரு.ம.சுந்தராஜன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. (2023.10.27)
Post Top Ad
Responsive Ads Here
வெள்ளி, 3 நவம்பர், 2023
விபுலாந்த மத்திய கல்லூரியில் இரண்டாம் தவணை இறுதிநாள் நிகழ்வுகள் !!!
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*