அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் "Tsunami awareness மற்றும் NE monsoon pre-planning" தொடர்பான கூட்டம் காரைதீவு பிரதேச செயலாளர் அவர்களது தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர், நிர்வாக கிராம உத்தியோகத்தர், கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர்,அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.