கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வாணி விழா! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

புதன், 25 அக்டோபர், 2023

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வாணி விழா!

 கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வாணிவிழா நிகழ்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.R.முரளீஸ்வரன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர் Dr.J. மதன் மற்றும் வைத்தியர்கள் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.






Post Bottom Ad

Responsive Ads Here

Pages