சண்முகாவின் கல்வி சுற்றுலா.
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு காரைதீவு கமு/சண்முக மகா வித்தியாலய மாணவர்கள் கட்டம் கட்டமாக கல்வி சுற்றுலாவில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் தரம் 8,9 மாணவர்கள் திருகோணமலைக்கும் தரம் 10, 11 மாணவர்கள் அனுராதாபுரம், பொலன்நறுவைக்கும், உயர்தர மாணவர்கள் நுவரலியாவுக்கும் கல்விசுற்றுலாவை மேற்கொண்டுள்ளனர்.