கரையோர பாதுகாப்பு தொடர்பான சிரமதான நிகழ்வு !!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

புதன், 4 அக்டோபர், 2023

கரையோர பாதுகாப்பு தொடர்பான சிரமதான நிகழ்வு !!!

 கரையோர பாதுகாப்பு தொடர்பான சிரமதான நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின்  தலைமையில் காரைதீவு பிரதேச செயலக சமுர்த்தி அபிவிருத்தி பிரிவினால்   மேற்கொள்ளப்பட்டது.  இதன் போது கிராம உத்தியோகத்தர்கள் சமுர்த்தி  பயனாளிகள், பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







Post Bottom Ad

Responsive Ads Here

Pages