காரைதீவு கமு/விபுலானந்தா மத்திய கல்லூரியில் ஆசிரியர் தின நிகழ்வு - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

வெள்ளி, 6 அக்டோபர், 2023

காரைதீவு கமு/விபுலானந்தா மத்திய கல்லூரியில் ஆசிரியர் தின நிகழ்வு

 சர்வதேச ஆசிரியர் தினமானது இன்று வெள்ளிக்கிழமை (06.10.2023)காரைதீவு கமு/விபுலானந்தா மத்திய கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்றது. இதனை 2024 உயர்தர  மாணவ ஒன்றியத்தினால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இதன்போது ஆசிரியர்களுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியும் மற்றும் ஆசிரியைகளுக்கான எல்லே போட்டிகளும் விஷேடமாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றிருந்தன. அத்துடன் கலைநிகழ்வுகளும் பரிசளிப்பு நிகழ்வுகளும் வெகு சிறப்பாக இடம்பெற்றிருந்தன.



















Post Bottom Ad

Responsive Ads Here

Pages