காரைதீவு பிரதேச செயலகம் சார்பாக கலந்து கொண்டு புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் 2023 ஒக்டோபர் மாதம் 11ம் திகதி நடத்தப்பட்ட கலாபூஷண அரச விருது விழாவின் போது இலங்கையின் கலைதுறை வளரச்சிக்காக ஈடேற்றப்பட்ட சிறந்த சேவைக்காக புகழளிக்கும் வண்ணம் 'திரு சாமித்தம்பி திருவேணிசங்கமம்' மற்றும் அ.லெ.அப்துல் சுபுஹான் அக்பர் இவர்களுக்கு 'கலாபூஷண அரச விருது வழங்கப்பட்டது. இதனை பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
Post Top Ad
Responsive Ads Here
புதன், 18 அக்டோபர், 2023
காரைதீவு பிரதேசத்தில் இருவருக்கு கலாபூஷண அரச விருது !!!
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*