காரைதீவில் நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றல் !!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

புதன், 4 அக்டோபர், 2023

காரைதீவில் நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றல் !!!

 உலக நீர் வெறுப்பு நோய் தினம் செப்ரெம்பர் 28 ஆகும். இதனையொட்டி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை க்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் தொற்று நோய் பிரிவு மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் இணைந்து நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதற்கு அமைவாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது



Post Bottom Ad

Responsive Ads Here

Pages