அவுஸ்திரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியத்தின் அனுசரணையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைஎதிர்வரும் G.C.E A/L examination கு வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு ஊக்குவிக்கும்
நோக்கோடு பிரபல தொழில்சார் ஊக்குவிப்பு பயிற்சியாளர் Dr.KT.Prasanthan அவர்களின் பங்களிப்போடுஇன்று நடைபெறுகின்றது.
திரு.பிரணவேந்திரன் (தலைவர் அவுஸ்கார்) மற்றும் குழுவினர் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து, மனிததிறமைகளை மேம்படுத்தி, இந்த வகையான தொழில்முறை பயிற்சி மூலம் வரவிருக்கும் முன்நிலைத் தேர்வில்முடிவுகளை அதிகரிக்க எதிர்பார்பதாக தெரிவிக்கின்றனர்.
இவ் அமர்வுகளில் காரைதீவு விபுலானந்தா தேசிய பாடசாலை மற்றும் சண்முகா மகா வித்தியாலய ஆசிரியர்கள்மாணவர்கள் கலந்து கொண்டனர்.