2023-09-27 அன்று நடைபெற்ற மாகாண மட்ட Science Olympiad போட்டியில் காரைதீவு கமு /கமு /சண்முக மகா வித்தியாலய மாணவன் வி. திஷோர் பிரிவு -11 இல் தேசிய மடடத்திற்கு தெரிவகியுள்ளார். கல்முனை வலயம் சார்பாக நான்கு மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
வாழ்த்துக்கள்