காரைதீவு விளையாட்டுக்கழகம் மற்றும் விபுலாந்தா சன சமூக நிலையத்தின் 40 ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வகையிலும் தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்து நடாத்தும் மாபெரும் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
(காரைதீவு பிரதேச வீரர்கள் மாத்திரம்)