காரைதீவு விபுலானந்தா முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த கலைவாணி விழா ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலை ஆசிரியைகள் தலைமையில் பெற்றோர்கள் இதனை ஏற்பாடு செய்திருந்தனர்.
இன்பத்திலும் துன்பத்திலும் காலமெலாம் கைகோர்கும் காரைதீவு. ஓர்க்
Learn More →