தேசியமட்ட போட்டியில் காரைதீவு அணி வெற்றி!!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 2 அக்டோபர், 2023

தேசியமட்ட போட்டியில் காரைதீவு அணி வெற்றி!!!

 

தேசியமட்ட போட்டியில் காரைதீவு அணி வெற்றி!!!
தேசிய இளைஞர்கள் மன்றத்தால் நடத்தப்பட்ட இளைஞர் கழக தேசியமட்ட ஆண்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டிகள் இன்று மகரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டிகளில் அம்பாறை மாவட்ட அணி முதல் போட்டியில் கொழும்பு மாவட்ட அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டனர். அம்பாறை மாவட்ட அணி சார்பாக காரைதீவு ராமகிருஷ்ணா இளைஞர் அணியினர் கலந்துகொண்டமை குறிப்பிடதக்கது.


Post Bottom Ad

Responsive Ads Here

Pages