விவேகானந்த சபை - கொழும்பினால் நடத்தப்படும் அகில இலங்கை சைவசமய பாட பரீட்சையில் கிழக்கு பிரதேச ரீதியில் உயர் புள்ளிகளைப் பெற்ற கமு/சண்முக மகா வித்தியாலய மாணவிகளான பி.தர்சிகா, பு.சாஹரி ஆகியோர் நேற்று பாடசாலையில் (2023-10-13) பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
Post Top Ad
Responsive Ads Here
திங்கள், 16 அக்டோபர், 2023
சைவசமய பாட பரீட்சையில் உயர் புள்ளிகளைப் பெற்ற காரைதீவு மாணவிகள் !!!
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*