தேசியமட்ட போட்டிக்கு காரைதீவு அணி தெரிவு !!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 11 செப்டம்பர், 2023

தேசியமட்ட போட்டிக்கு காரைதீவு அணி தெரிவு !!!

 

தேசிய இளைஞர்கள் மன்றத்தால் நடத்தப்பட்ட இளைஞர் கழக மாவட்ட மட்ட கூடைப்பந்தாட்ட போட்டிகள் காரைதீவு மைதானத்தில் இன்று (10) இடம்பெற்றது.
இப்போட்டிகளில் காரைதீவு பிரதேசசெயலக பிரிவு அணி வெற்றி பெற்று அடுத்த மாதம் கொழும்பில் இடம்பெறவுள்ள தேசிய மட்ட போட்டிகளில் கலந்து கொள்ள தெரிவு செய்யப்பட்டனர். காரைதீவு அணி சார்பாக ராமகிருஷ்ணா இளைஞர் அணியினர் கலந்துகொண்டமை குறிப்பிடதக்கது.
இரண்டாமிடத்தை கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவு அணியினர் பெற்றுகொண்டனர்.



Post Bottom Ad

Responsive Ads Here

Pages