நேற்று (2023-09-25) கமு/சண்முக மகா வித்தியாலயத்தில் சுதேச வைத்திய அமைச்சினால் நடாத்தப்பட்ட "சுயதரணி" எனும் சுதேச வைத்தியம் தொடர்பான விநாடி வினாப் போட்டியில் விபுலாநந்தா , சண்முகா அணிகள் போட்டியிட்டிருந்தன இதில் கமு/விபுலாநந்தா மத்திய கல்லூரி அணி 87 புள்ளிகளையும் கமு/சண்முக மகா வித்தியாலய அணி 110 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டன. அந்த வகையில் சண்முக வித்தியாலய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு பரிசில்களும் சான்றிதழும் வழங்கப்பட்டன. இதில் சுதேச வைத்தியத் துறைக்குப் பொறுப்பான மாகாண பணிப்பாளர், காரைதீவு பிரதச செயலாளர், வைத்தியர்கள், உதவிக் கல்வி பணிப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post Top Ad
Responsive Ads Here
புதன், 27 செப்டம்பர், 2023
"சுயதரணி" விநாடி வினாப் போட்டியில் சண்முக வித்தியாலய அணி வெற்றி.......
Tags
# Education
# Karaitivu
# vcc
Share This
About karaitivu.org
vcc
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*