2023-09-08, வெள்ளிக்கிழமை கமு/சண்முக மகா வித்தியாலயத்தில் உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டுகின்ற நிகழ்வு அதிபர் எஸ்.மணிமாறன் தலைமையில் பிரதி அதிபர், உதவி அதிபர் , ஆசிரியர்கள், மாணவர்களின் பங்குபற்றுதலோடு இடம்பெற்றது, இதன்போது கலைப்பிரிவில் சிறந்த பெறுபேற்றை பெற்ற மாணவர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர். இதில் 3A சித்தி பெற்று செல்வி.வி.பேதாஜினி சட்டக்கல்லூரிக்கு செல்லும் தகுதியை பெற்றுள்ளதோடு செல்வி.P.டிசனிகா 2A 1B பெற்று சட்டக்கல்லூரிக்கான வாய்ப்பை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அத்தோடு சண்முக மகா வித்தியாலயத்தில் தரம் 1 தொடக்கம் தரம் -11வரை கல்வி கற்று விபுலாநந்தா மத்திய கல்லூரியில் உயர்தரம் கற்று மருத்துவத்துறைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள செல்வன்.ம.குவேந்திரன், பொறியியல் துறைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள செல்வன் ச.கிதுசாந் ஆகியோரும் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.
Post Top Ad
Responsive Ads Here
திங்கள், 11 செப்டம்பர், 2023
Home
Karaitivu
கமு/சண்முக மகா வித்தியாலயத்தில் உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்கள் பாராட்டி கெளரவிப்பு !!!
கமு/சண்முக மகா வித்தியாலயத்தில் உயர்தர பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்கள் பாராட்டி கெளரவிப்பு !!!
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*