காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மைதானத்தில் இடம்பெற்ற மாகாண மட்ட Hockey போட்டியில் DS சேனாநாயக்க அணிக்கும் விபுலானந்த மத்திய கல்லூரி அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் 2:3 எனும் புள்ளியின் அடிப்படையில் விபுலானந்த மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியது.
See translation