பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 15.08.2023 திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது.
20.08.2033 ஞாயிறு வாழைக்காய் எழுந்தருளல்
21.08.2023 காலை பாற்குடபவனி மாலை முத்துச்சப்புறம்
22.08.2023… மஹா யாகம் நோட்பு கட்டுதல், இரவு வேல்முருகு அரங்கில் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்று
23.08.2023 அதிகாலை தீ மிதிப்பு வைபவத்துடன் அம்மனின் வருடாந்த உற்சவம் இனிதே நிறைவு பெறும்.