காரைதீவு இளைஞர் கழங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட எல்லே போட்டியில் முதலாவது போட்டியில் இராமகிருஷ்னா அணியிரை 4-2 என்ற ஒட்ட அடிப்படையில் வெற்றி பெற்று இறுதி போட்டியில் விவேகானந்தா அணியினரை 3-2 என்ற ஓட்ட அடிப்படையில் வெற்றி பெற்று ஜொலிக்கிங்ஸ் இளைஞர் கழகம் இவ்வருட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
Post Top Ad
Responsive Ads Here
செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023
எல்லே போட்டியில் ஜொலிக்கிங்ஸ் இளைஞர் கழகம் வெற்றி !
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*