காரைதீவு விபுலாந்தா அணி தேசியமட்ட போட்டிகளுக்கு தெரிவு !!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

திங்கள், 14 ஆகஸ்ட், 2023

காரைதீவு விபுலாந்தா அணி தேசியமட்ட போட்டிகளுக்கு தெரிவு !!!

 திருகோணமலையில் கடந்த மூன்று நாட்களாக நடந்த கிழக்கு மாகாண விளையாட்டு விழாவில் பூப்பந்தாட்ட போட்டியில் காரைதீவு கமு/விபுலானந்தா மத்திய கல்லூரி அணி 20 வயதிற்குட்பட்ட போட்டியில் இரண்டாமிடம் பெற்றுகொண்டனர்.

இதன்போது ஏறாவூர் மட்/மட்/அல் அலிகார் தேசிய பாடசாலை வெற்றி கொண்டு அடுத்த சுற்றில் அம்பாறை அம்/டி.எஸ். சேனநாயக்கா தேசிய பாடசாலை வெற்றி கொண்டு அரை இறுதிப் போட்டியில் மட்டக்களப்பு மட்/புனித மிக்கேல் கல்லூரி வெற்றி கொண்டு இறுதி போட்டிற்கு தெரிவுசெய்யப்பட்டனர். எனினும் விறுவிறுப்பான இடம்பெற்ற இறுதிப்போட்டியில் திருகோணமலை கோணேஸ்வரா இந்து கல்லூரி அணியிடம் தோல்வியுற்று இரண்டாமிடம் பெற்றுகொண்டனர்.





Post Bottom Ad

Responsive Ads Here

Pages