காரைதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான கடற்கரை கரப்பந்தாட்ட போட்டி இன்று சிறப்பாக கடற்கரையில் இடம்பெற்றது. இப்போட்டியில் இறுதிப்போட்டியில் ரைடர் இளைஞர் கழகம் வெற்றிபெற்று மாவட்ட மட்டத்திற்கு தெரிவாகி உள்ளதோடு விவேகாநந்தா இளைஞர்கழகம் இரண்டாமிடம் பெற்றனர்.
Post Top Ad
Responsive Ads Here
புதன், 30 ஆகஸ்ட், 2023
கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியில் ரைடர் அணி வெற்றி!!!
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*