கிரிக்கெட் போட்டியில் விவேகாநந்தா இளைஞர்கழகம் வெற்றி!!! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

புதன், 30 ஆகஸ்ட், 2023

கிரிக்கெட் போட்டியில் விவேகாநந்தா இளைஞர்கழகம் வெற்றி!!!

காரைதீவு இளைஞர் விளையாட்டு கழகங்களுக்கிடையில் நடாத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் முதலாவது போட்டியில் காரைதீவு நடராஜானந்தா அணியிரை  வெற்றி பெற்று இறுதி போட்டியில் காரைதீவு இராமகிருஷ்னா அணியினரை  வெற்றி பெற்று  விவேகானந்தா இளைஞர் கழகம் இந்த வருடத்திற்கான சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.






Post Bottom Ad

Responsive Ads Here

Pages