காரைதீவு பிரதேச மட்ட கூடைப்பந்தாட்ட போட்டியில் ராமகிருஷ்ணா அணி வெற்றி! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

காரைதீவு பிரதேச மட்ட கூடைப்பந்தாட்ட போட்டியில் ராமகிருஷ்ணா அணி வெற்றி!

தேசிய இளைஞர்கள் மன்றத்தால் நடத்தப்பட்ட இளைஞர் கழக பிரதேச மட்ட கூடைப்பந்தாட்ட போட்டிவிபுலானந்தா  மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றதுஇப் போட்டியில்  ராமகிருஷ்ணா அணியை எதிர்த்து காரைதீவு கூடைப்பந்தாட்ட இளைஞர்கள் அணி மோதியதுஇதில்ராமகிருஷ்ணா அணி வெற்றி பெற்றது.

Post Bottom Ad

Responsive Ads Here

Pages