காரைதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் விவேகானந்தா இளைஞர் கழகத்தினை 2:1 என்ற கோல் கணக்கில் இராமகிருஷ்ணாஇளைஞர் கழகம் வெற்றிபெற்று மாவட்ட மட்டத்திற்கு தெரிவாகி உள்ளனர்.
Post Top Ad
Responsive Ads Here
செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023
உதைபந்தாட்ட போட்டியில் இராமகிருஷ்ணா வெற்றி!!!
Post Bottom Ad
Responsive Ads Here
செய்தி ஆசிரியர்
செய்தியாசிரியர் திறன்- 5*