ஒலிம்பியாட் பயிற்சி குழாமுக்கு காரைதீவு மாணவர்கள் தெரிவு ! - Karaitivu.org

Breaking

Post Top Ad

Responsive Ads Here

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2023

ஒலிம்பியாட் பயிற்சி குழாமுக்கு காரைதீவு மாணவர்கள் தெரிவு !

 தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் பரீட்சையில் திறமையை வெளிப்படுத்தி தேசிய மட்ட கணித ஒலிம்பியாட் பயிற்சி குழாமுக்கு தெரிவாகிய கமு/சண்முக மகா வித்தியாலய மாணவர்களான செல்வன் ஜே.மிர்ஷகன் , செல்வன் எஸ்.சரவின் மற்றும் தேசிய மட்ட போட்டியில் பங்குபற்றிய செல்வன்.L.டக்சயன் ஆகியோரை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு அதிபர் திரு.எஸ்.மணிமாறன் தலைமையில் 2023-08-17 வியாழக்கிழமை பாடசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் காரைதீவு கோட்டடக் கல்விப் பணிப்பாளர் அதிதியாகக் கலந்துகொண்டார். மாணவர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கப்பட்டன.



Post Bottom Ad

Responsive Ads Here

Pages