சுவாமி விபுலாநந்தரின் 76 ஆவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு காரைதீவு விபுலாந்ந்த மத்திய கல்லூரியில் அதிபர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட நிகழ்வின் பதிவுகள் சில .